உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

159

மென்னுங் கருத்தால் இவைகளை எழுதினேன். அறிஞர்கள், தங்கருத்தினையும் பிரசாரணஞ் செய்வாராயின், மிக நல்லதாகும்.

சாகுந்தலநாடகம்

நீரும்,

பிரமாவினுடை ய பிரதமசிருட்டியாகிய விதிப்பிரகாரம் ஓமஞ்செய்யப்பட்ட அவியைத் தாங்குவ தாகிய அக்கிநியும், யசமாநனும், இராப்பகல்களை உண்டாக்குகின்ற சந்திரசூரியர்களும், சத்தகுணமுடைய தாய் எங்கும் வியாபித்தலுடைய ஆகாசமும், எல்லாப் பதார்த் தங்களுக்குங் காரணமான பூமியும், பிராணிகள் பிராணனுடையன வாதற்குக் காரணமாயுள்ள வாயுவுமாகிய பிரத்தியட்சமான எட்டு மூர்த்தங்களோடுங் கூடிய ஈசன்

உங்களைக் காக்கக்கடவர்.

து

நீர் முதலாஞ் சிருட்டி என்பதை மநுஸ்மிருதியாலுந் ணியப்படும். இஃது அட்டமூர்த்தமாகிய வியாபகங்

கூறியது.

நாந்திச் சுலோகம் படித்து முடிந்தபின் சூத்திரதாரன் வேஷசாலைக்கெதிரே பார்த்து, ஆரியையே! வேடங்கள் தரித்து முடிந்ததாயின்; இவ்வழியே வருக.

-

-

(நாந்தி வாழ்த்து. சூத்திரதாரன் நாடகத்தை நடத்துவோன்.)

நாட்டியஸ்திரீ பிரவேசித்து, ஆரியனே! இருக்கிறேன். ஆரியனே! ஆஞ்ஞைசெய்க.

இங்கே

சூத்திரதாரன்! ஆரியை! இந்தச்சபை பண்டிதர்களாலே நிறைந்திருக்கின்றது. காளிதாச கவிசெய்த புதிய பொருளுள்ள நாடகத்தினாலே நாங்கள் இ ச்சபையை இன்றைக்கு மகிழ்விக்கவேண்டும்.

பாத்திராபாத்திரங்களை அவதாநித்து முயற்சியோடு பிரயோகிக்குந்தன்மையினால் யாதொருகுறையும் வாராது. சூத்திரதாரன்! ஆரியை! உனக்கு உண்மைப்பொருளைச்

சொல்லுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/184&oldid=1574601" இலிருந்து மீள்விக்கப்பட்டது