உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஞானசாகரம்

197

ஆயிரம்பாம்புகளை மனைவியராகவுடைய தங்கீ என்னும் ஒருபெரும்பாம்பை உபாசிக்கின்றார். இப்பாம்புகளில் ஏதேனும் ஒன்றைக்கொல்பவர் மரணதண்டனைக்குள்ளா வராம். இப் பாம்பு தன்னடியார்க்கு அளவிறந்த நலங்களை விளைவிக்கின்ற தனவுட்கொண்டு, எந்தக்காரியமும் அதற்குப் பலியிடாமல் தொடங்குதலில்லை. அங்ஙனமான பெரும்பாம்புகளை ள யெல்லாம் பிடித்துப் பிரபல ஒவ்வோர் ஊரினுமுள்ள பாப்புவீட்டில் வைத்து வளர்த்து வழிபாடியற்றி வருகின்றார். உபாசகன் பாப்பு வீட்டிற்குச் சென்று அங்குள்ள குரவனு தனது காணிக்கை கொடுப்பின், அக்குரவன் அவன் வேண்டு கோள் கேட்கப்படுமென்றுரைக்கின்றனன்.

க்குத்

இனி இவருள் ஒருசாரார் மிகவுயர்ந்தோங்கி வளர்ந் தழகா யிருக்கும் மரங்களை வணங்கிவருகின்றார். இலவமரங் களையும் நச்சுமரங்களையும் விசேடமாய் வழிபடுகின்றார். அவைகள் நோய்களை நீக்கிச் சுகம்பயக்கவல்லனவாம்.

சமஸ்கிருத பாஷையிலுள்ள தமிழ்ச்சொற்களாவன

பலகை

கட்டில்

பலகம்

கட்கா

நத்தம்

நஷ்டம்

விசிறி

வியஜனம்

நிகளம் (யானைச்சங்கிலி)

நிகள:

ஆணி

அணி:

சூமணம்

சூர்ண:

அசி (வாள்)

அசி:

கார்முகம் (ல்)

வாணம்

ஆசுகம் (அம்பு)

தோட்டி (அங்குசம்)

மாடம் (உளுந்து)

தோணம் (வில்)

பாசனம் (உழவுகோல்)

முதிரை (பயறு)

கார்முக:

பாண:

ஆசுக: தோத்ரம்

மாஷா த்ரோணம்

ப்ராஜனம் முக்த:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/222&oldid=1574641" இலிருந்து மீள்விக்கப்பட்டது