உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூண்

கந்தை

கூவல் (கிணறு)

சுல்லி (அடுப்பு)

சால்பு (மிகவும்)

சிவிகை

தொட்டில்

ஞானசாகரம்

ஸ்தூணா

கந்தா

கூப:

சுல்லி:

சால:

சிபிகா

டோலி

வாமீ

201

வாவி

திகை

L

மாதம்

அரத்தம்

சுவல்

சுவர்க்கம்

தசை

விதங்கம் (பறவை)

திசா

மாசம்

ரக்தம்

குதிரை

தம்ச:

விஹங்க:

இவையேயன்றி இன்னும் உளவாம்.

அற்றேல் பலக முதலிய வடமொழிச் சொற்கள் பலகை முதலியன வாகத்திரிந்தன எனின் என்னை? பலகை முதலியன தென்மொழிக்கண் தொன்றுதொட்டுக் காரணக்குறி மரபுப் பெயராக வழங்கலின் அக்கூற்றுப் பொருந்தாதென்க. வடமொழியார் கூறுங் காரணங் கட்குப் பரம்பரைச் சம்பந்த முதலியன வின்மையின் அவை நிலைபெறுமாறில்லையாம்.

மற்றும்விரிக்கிற்பெருகும்.

இங்ஙனம்

மாகறல் - கார்த்திகேயமுதலியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/226&oldid=1574645" இலிருந்து மீள்விக்கப்பட்டது