உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

  • மறைமலையம் - 8

யறாது தியானித்தவர்க்கு விருப்புவெறுப்புக்களாகிய அவ் விரண்டு மின்மையின் அவைகாரணமாகவரும் ஆத்தியான் மிகமாகிய தன்னைப்பற்றி வருவனவும் ஆதிபௌதிகமாகிய பிறவுயிர்களைப் பற்றிவருவனவும் திதைவிகமாகிய

தெய்வத்தைப்பற்றி வருவனவுமாசிய துன்பங்களும் எக்காலத்தும் உண்டாகமாட்ட

மூவகைப்பிறவித்

IT.

உலகியல்பை

அசுத்தம், துக்கம், அநித்தியமாகிய நினையாது சுத்தம், சுகம், நித்தியம் என்னும் இறைவன்றிரு வடியாகிய புணையை இடையறாது சிந்தித்தலினால்

அணைந்தார் காரணகாரியத் தொடர்ச்சியாகிய பிரவாகா நாதியாய் அநித்தியமாய் துக்கமாய்க் கரையின்றிவரும் பிறவிப் பெருங்கடலைநீந்தி நித்தியமாய் ஆனந்தமாயுள்ள முத்திக் கரையை அடைவர்.

ஒருவிதத்தானும் தனக்கு ஒப்பில்லாதவனது பாத

தாமரைகளை இடையறாது சிந்தியாதவர் பிறவிக்கேதுவாகிய காமவெகுளி மயக்கங்களை மாற்றக்கூடாமையின் நால்வகைத் தோற்றம் எழுவகைப்பிறவி எண்பத்துநான்கு நூறாயிரயோனி பேதத்துப்பிறந்து அவைகளால்வருந் துன்பங்களுள் அழுந்துவர்.

பல வேறுவகைப்பட்ட அறங்களெல்லாவற்றையும் தனக்குத் திருமேனியாகவுடையவனும், எவ்வகை உயிர்கண் மாட்டுஞ் செல்வியதண்ணளியுடையவனுமாகிய முதல்வனது திருவடியாகிய தெப்பத்தைச்சேராதவர் ஏனைப்பொருளும் இன்பமுமென்னுங் கடல்களைநீந்தி முத்தியாகிய

காணாது அக்கடல்களினுள்ளே அழுந்துவர்.

இறைவன் றிருவடியை நினையாது நினைப்பவர் ஐநநசாகரத்துள் மூழ்கிக்கிடப்பர்.

வாக்கினால் வழிபடுதல்

கரை

உலகியல்பை

ஞானம் வாயிலாக வீடுபேற்றைத்தரும் சரியை கிரியை யோகங்கள் போலன்றி வீட்டுக்குநேரே வாயிலாகிய தத்துவஞானம் நிகழவொட்டாது தடைசெய்து நிற்பனவும், அநித்தியமாகிய சுவர்க்கவின்பமுதலிய காமியங்களைப் பயப்பனவும், இத்தன்மைத்தென ஒருவராலும் ஓதப்படாத அவிச்சையென்னும் மயக்கத்தைப்பற்றி வருவனவும், பிறவிக்கு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/349&oldid=1574775" இலிருந்து மீள்விக்கப்பட்டது