உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

மறைமலையம் -8 8

பெருஞ்செந்நெ னெருங்கிவிளை கழனிக் கானாட்டுமுள்ளூரிற் கண்டுதொழுதேனே.

முதல்வன் அருளிய வழிநிற்றல்

மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் பஞ்சப் பொறிகளை வழியாகவுடைய ஐந்து ஆசையினையும் அறுத்த நித்த முத்த சுத்த சித்துருவாகிய முதல்வன் திருவாய் மலர்ந் தருளிய வேதசிவாகமங்களிற்கூறும் மெய்யான ஒழுக்க வழியிலே வழுவாது நின்றவர் பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார்.

முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து முடிந்தது. இன்னும் வரும்.

மதுரை,

திருஞானசம்பந்தசுவாமிகள் மடம்.

இங்ஙனம்,

சுப்பிரமணியபிள்ளை.

சமாசாரக் குறிப்புகள்

LD--6YT--IT -- ஸ்ரீ

ஐயா, வந்தனம்

ஞானசாகரம் பத்திராதிபரவர்கட்கு

கண்கொண்ட நெற்றியெம்மண்ணல் இடங்கொண்ட இந்நாகைக்காரோணத்திடப்பாகமான வெளிப்பாளையத்தி

66

சபையார்

லுதித்துள்ள ள சைவசித்தாந்த தங்களரிய பத்திரிகையின் “கௌரவாபிமான சீலர்”களில் தலையாவரென யாங்களறியத் தங்கள் பத்திரிகை இன்புறமாறாது விளக்கு தலால், அச்சபை நல்லோர் தாமின்புற்ற பின் மேலும் இன்புறுதல் அவ்வாறே உலகின்புறக் கண்டபின்னே யாமெனக் கொண்டு ஆங்குச்செய்யும் பல புண்ணியப்பணிக ளிவையெனத் தாங்களறிவீர்கள். அவர்கள் அரும்பெருஞ் செயல்களை யானறிவனாகையால் இசைக்குந் தருணம் வாய்த்தமையால் ஞானசாகரம் வாயிலாகப்பிரசுரிக்கக் குறித்தனன். நேர்ந்த தருணம் ஷ சபையார்க்கு இடமாக மகாமாட்சிமைதங்கிய இராமநாதபுரம் சேதுபதி மஹாராஜா அவர்கள் கொடுத் தருளிய கொடையின் விசேஷம் கூறும் அவசிய சந்தர்ப்பமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/351&oldid=1574777" இலிருந்து மீள்விக்கப்பட்டது