உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

மறைமலையம் - 8 8

பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது

பெரும்பொழுது : 6 பருவங்கள்

பருவங்கள்

1. கார் காலம்

2. கூதிர்காலம்

3. முன்பனிக் காலம்

4. பின்பனிக் காலம்

5. இளவேனில் காலம்

6. முதிர்வேனில் காலம்

சிறுபொழுது

மாதங்கள்

.

மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி).

துலை (ஐப்பசி),

நளி (கார்த்திகை).

சிலை (மார்கழி), சுறவம் (தை).

கும்பம் (மாசி), மீனம் (பங்குனி).

மேழம் (சித்திரை), விடை (வைகாசி).

ஆடவை (ஆனி), கடகம் (ஆடி).

வைகரை (நள்ளிரவு)

2-6

காலை

6 -10

நண்பகல்

10 - 2

எற்பாடு (சாயுங்காலம்)

2-6

மாலை

6-10

இரவு (யாமம்)

10-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/429&oldid=1574855" இலிருந்து மீள்விக்கப்பட்டது