உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“சைவத் தலைமைக்குத் தகுதியானவர் மறைமலை யடிகளாரே” இவர் சிவத்திருமடத்துத் தனித்தன்மைத் தலைவர். - தவத்திரு ஞானியாரடிகள்

“மறைமலையடிகள் எழுதிய சாகுந்தலம் அவருடைய

இரு மொழிப் புலமைக்குச் சான்று

- தவத்திரு காஞ்சி, சங்கராச்சாரியார்

மறைமலையடிகளார் தனியொரு மனிதராக மட்டுமன்றித் தனிப்பெரும் இயக்கமாகவும் திகழ்ந்தவர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டு போற்றற்குரியதாகும். தனித்தமிழ் உணர்வை, நிலையான ஒரு கொள்கையாக்கி, அதற்கெனத் தனியாக ஓர் இயக்கம் கண்டவர் மறைமலை யடிகளாரேயாவார்.

- மா. பொ. சிவஞானம்

தமிழ் வானத்தில் ஒரு தூய திங்களென அடிகள் திகழ்ந்ததைக் கண்டேன். ‘செய்வன திருந்தச் செய்' எனும் முது மொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓர் இலக்கியம்.

- திரு.வி.க.

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/434&oldid=1574860" இலிருந்து மீள்விக்கப்பட்டது