பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டி நாட்டுக் கதை இந்தக் கதை- செட்டி நாட்டில், நகரத்தார் தலை நகரங் களில் ஒன்ருன நாட்டரசன் கோட்டையில் நிகழ்ந்ததாகக் கேள்விப் பட்டேன். நாட்டரசன் கோட்டை இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை வட்டத்தில் இருக்கிறது. அங்கு, கண்ணுத்தாள் கோயில் என்ற பெண் தெய்வத் தின் ஆலயம் பி ர சி த் தி பெற்று விளங்குகிறது. அதனே, க ண் ண கி யி ன் கோயில் என்றும் அந்த வட்டார மக்கள் கினைக்கிருர்கள். நானும் செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வன் என்ற எண்ணத்தில், நேரில் அங்கு சென்று, அதன் சூழலே மையமாக வைத்து இந்தக் குறு நாவலே எழுதியுள் ளேன். பத்திரிகையில் இது தொடர் கதையாக வந்த போ து அந்தப் பகு தி மக்களிடமிருந்து ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்தன. அ ப் போ து படிக்காதவர்களுக்கு மற்ருெரு வாய்ப்பை அன்பிற்குரிய வானதி திருநாவுக்கரசு அ வர் க ள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். நன்றி. வணக்கம். அன்புள்ள தென்னரசு