பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுவார்கள். ஒருத்தி செத்துப் போனவள், இன்னெருத்தி காளுமல் போனவள். இதில் சுபத்ரர்.இரண்டும் டுகட்டவளாக வந்து விட்டதாக சசிக்கு நினைப்பு. ~. சில நேரங்களில் மனப்பூர்வமான ஆறுதல் மொழிகள் سة வெறும் சடங்கு வார்த்தைகளாகி விடுகின்றன. க ண வ இன இழந்து கஷ்டப்படும் இளம் பெண்ணுக்கும், அவமானம் தாங்கா மல் அலறித்துடிக்கும் பெரிய மனிதனுக்கும் ஆறுதல் சொல்லு தல் பிச்சைக்காரனுக்குச் செல்லாக் காசுகளை வழங்குவதைப் போலாகி விடுகிறது. சசி நல்லவன். பண்பாளன். அவன் த கப்பன் மலையாளி யாலுைம் தாய் தமிழச்சி என்பதால் அவனுக்கு கண்ணப்பனிட மும் கண்ணுத்தாளிடமும் தனி அன்பும் மரியாதையும் இருந்தது. சுபத்ரா மூட்டிய தீ அவன் உள்ளத்தில் அணையாத நெருப் பாக ஜுவாலை விட்டு எரிந்தது. டாக்டர் கொரியன் பரபரப்பாக இருந்தார். மெட்டர் னிட்டி வார்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மருத்துவமனைக்குள் நுழைந்த கண்ணப்பனுக்கு- ஏதோ ராஜகுடும்பத்தின் பி ர ச வ ம் நடப்பதுபோல் தோன்றியது. போனவுடன் அவன் டாக்டர் கொரியனைச் சந்திக்கமுடியவில்லே. அர்ை மணி நேரம் கழித்துத்தான் கொரியன் வார்டை விட்டு வெளியே வந்தார். . - 'ஹல்லோ! கண்ணப்பன?” 'எஸ் டாக்டர்!’ • , - 'நல்ல நேரத்தில் வந்து விட்டாய். உன் கடிதத்தைப் பார்த் - தேன். உனக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் என்று திர் மானித்தேன். இன்றைக்கு அது நிறைவேறி விட்டது: 'உண்மையாகவா? குழந்தையை நான் பார்க்கலாமா? யாருடைய குழந்தை அது?” - "அதெல்லாம் நீ தெரிந்து கொள்ளக்கூடாது; தேவையு 59