பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சியோடு வரவேற்ருள் கண்ணத்தாள். -- எஉளருக்குத் தந்தி கொடுக்க வேண்டியதுதான்; உனக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கிறது; தாயும் சேயும் 5ುಹಿನಲ್ಲಿ கண்ணப்பன். அவன் உள்ளம் தர்மயுத்தத்தில் வெற்றி கண்ட வனப்போல் உவகையில் திளைத் து விட்டது. .” “புறப்படு! இப்பவே நாம் திருவனந்தபுரத்திற்குப் புறப் படவேண்டும். அங்கு பத்து நாட்கள் படுக்கையில் இருக்கவேண் டும்!” ஊரிலிருந்து எல்லோரும் ஆஸ்பத்திரிக்கே வரவேண்டும். ஏன் கண்ணு, ஏதாவது தாலாட்டுத் தெரியுமா உனக்கு? என்னத்தான் இப்படிக் கேட்கிறீர்கள். ஒரு பெண் புஷ்ப வதியானவுடன் ரகசியமாக மனப்பாடம் செய்வதே தாலாட் டுத்தான்ே! அதுதானே ஒரு பெண்ணுக்குத் தாய் வீ ட் டு ச் சொத்து!’ . . . . எங்கே பாடிக்காட்டு பார்ப்போம்!”-கண்ணப்பன் புது மாப்பிள்ளையைப் போல் கொஞ்சின்ை. - அதற்கு கண்ணுத்தாள். 3. - ரீரங்கம் ஆடி திருப்பாக் கடலாடி மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து முக்குளமும் ஆடி - முத்தி பெற்றுவந்த கண்னே’ - என்று இசை கூட்டிப் பாடிக்காட்டினுள். கோயிலூர்!’ * . . . . கண்ணப்பன் குழந்தையுடன் ஊருக்கு வந்துவிட்டான். ஊரில் ஒரே பரபர்ப்பு உறவினர்கள் மத்தியில் விதவித்மான் கிசுகிசுப்பு! . . - x x "கண்ணுத்தாளின் பொண்ணப் பாத்தியா? அவ சித்தப் பனை அப்படிய்ே உரிச்சுவச்சமாதிரிப் பொறந்திருக்கா’ 6 I