பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குக்கூட அந்த மாதிரித்தான் தெரியுது. பத்தி தாத்தா மாதிரிப் பொறக்கலாம், தவறின அம்மாவைப் பெத்த ஆயா மாதிரிப் பொறக்கலாம்; சித்தப்பன் மாதிரி பொறக்கிறது இதுதான் முதல் தடவை” - - * . ஏண்டி இதுகூடவா ஒனக்கும் புரியல்லே இவ்வளவு நாளாகப் பொறக்காத புள்ளே இப்ப மட்டும் எப்படி பொறந்த தாம்!... இப்ப புரியதா விஷயம்?” . - எனக்கு ஒண்னும் புரி யா .ெ ம இல்லே; அதை 667 வாயாலே சொல்லக்கூடாதேனு யோசிச்சேன்’ . . . . . அதெல்லாம் அவங்க வீட்டுக்குள்ளே u66ಣಿಸಿ೧೭ஏற்பாடு' - . . . . . . . இந்தக் கசிகப்பெல்லாம் கண்ணப்பனுக்கும் தெரியாமல் குழந்தையின் முக்கு விழிகள், கன்னத்திலே கிடந்த மச்சம் எல்லாமே சொக்கநாதனின் அச்சாகத்தான் இருந்தது. கலைத்துவிட்ட தேன் கூட்டைப் போல் கண்ணப்பனின் உள்ளம் இதல்ை கலவரமடைந்தது. மூன்று மாதம் கழித்து குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. அந்தlவிழாவிற்கு டாக்டர் கொரியனைப் பிரதம விருந் தாளியாகக் கலந்துகொள்ளும்படி கண்ணப்பன் கேட்டிருந் தான். * , அழைப்பை ஏற்றுக்கொண்டு டாக்டரும் வந்திருந்தார். சொக்கநாதனும் வந்திருந்தார். o விழா இனிதாக முடிந்தது. டாக்டர் வி ைட பெற்றுப் போகும் போது, • கண்ணப்பா, இங்கே வந்த பிறகுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது.” ' ' ' ' ' ' நி_என்ன சொல்லப் போகிருய் என்பதை நர்ன் யூகிக் காமல் இல்லை டாக்டர்: - - - - - - - --- 62 - : . . مغبو