பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசரதன் செட்டியாருக்கு கு றிப்பிட்டுச் சொல்லும் அள விற்கு எதிரிகள் யாரும் அந்த ஊரில் இல்லை. அப்படி யாராவது தலையெடுத்தாலும் அவர்களே முளையிலேயே கிள்ளி விடுவார் செட்டியார். ஊருக்குப் புதிய அதிகாரிகள் யாராவது வந்தால் அவர்களுக்கு விருந்து வைத்து வலைபோட்டு விடுவார். அல்லது அவர்கள்ாகவே வந்து செட்டியாரைப் பார்க்கும்படி செய்து விடுவார். - - இன்ஸ்பெக்டர் இன்னசிமுத்து இந்த இரண்டு வழிகளிலும் சிக்காமல் இருந்தது தசரதனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது இருந்தாலும் செட்டியாருக்கு ஒரு தெம்பு-ஏன்றைக்காவது ஒரு நாளேக்கு இன்ஸ்பெக்டர் வந்துதானே தீரவேண்டும் என்று அடமாக நினைத்துக் கொண்டார். - - - • அன்று தீபாவளி. ஊரில் உள்ள ஏழை பாழைகளெல்லாம் தசரதன் செட்டி யாரை வணங்கி நன்கொடை பெற்றுப்போனர்கள். குமாஸ் தாக்கள், குட்டிஅதிகாரிகள் அனைவருக்கும் தசரதன் செட்டியார் புத்தாடை வழங்கினர். கோவில் பட்டாச்சாரி குருசாமி குருக் கள் கூட செட்டியாரைப் பார்ப்பதற்கு வந்திருந்தார். செட்டி யாருக்கு மனத்திலே ஒரு உறுத்தல்- இவ்வளவு பேர் வந்தும் இன்சிைமுத்து வரவில்லையே என்று! சிறிது நேரத்திற்குப்பிறகு செட்டியாரின் கார் டிரைவர் உள்ளே ஓடிவந்து இன்ஸ்பெக்ட ரய்யா வருகிருர்’ என்று சொன்னன். அப்போதுதான் செட்டியாருக்கு மனம் குளிர்ந்தது. சிலரது கோபம் துரை போன்றது. சூடு ஆற ஆற நுரையும் வற்றிப்போகும். செட்டியாரும் அப்படிப்பட்டவர்தான். உங் களைப் போல் உண்டா என்று சொல்லி விட்டால் அவருக்குத் தலையில் மகுடம் சூட்டியது மாதிரி இருக்கும். இன்ஸ்பெக்டர் வருகிருர் என்று சொன்னவுடனே, அவரே உள்ளே எழுந்து போய் ஒரு தட்டில் ஒரு ஜரிகை வேட்டியை எடுத்து வைத்துக் கொண்டு வந்தார். செட்டியார் ஆசனத்திற்கு வருவதற்கும் இன்ஸ்பெக்டர் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. "வாங்க வாங்க! நான் ബിiliti്ബേഥിങ്ക് மொத மொத ந ல் ல நாள் அன்றைக்கு வந்திருக்கிறீர்கள்:- என்று 71.