உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெட்ட செய்கை யாவையும்
கிள்ள வேண்டும், முளையிலே.
விட்டோ மானால் வளரவே
மிகுந்த சிரமம் ஆகுமே!

மலரும் உள்ளம்-1.pdf

102