உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர் சொரியும் மான்அதனைக் கண்டார் ஜவஹர். கண்டதுமே, புண்ணாய்ப் போனது அவர்மனமும். கண்ணிர் விட்டார். அக்கணமே, "துப்பாக் கியைநான் இனிமேலே தொடவே மாட்டேன். சத்தியமே." இப்படி உடனே கூறினரே. இதுவரை சொல்லைக் காத்தனரே.

  1. 86
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/194&oldid=859594" இலிருந்து மீள்விக்கப்பட்டது