உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மலரும்_உள்ளம்-1.pdf



வெள்ளைத் தாமரை மீதினிலே
விளங்கும் தாயே வணங்குகிறேன்.
கள்ளம் கபடம் இல்லாமல்
கற்று நன்மை புரிந்திடவும்,
உள்ளும் புறமும் தூய்மையுடன்
உலகில் வாழ்ந்தே உயர்ந்திடவும்
அள்ளி அள்ளிக் கலைகளையே
அளிப்பாய் அறிவை வளர்ப்பாயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/5&oldid=1724773" இலிருந்து மீள்விக்கப்பட்டது