பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாலை நடுவே நின்று பேசல் தப்பு, தப்பு, தப்பு தம்பி. நாலு பேராய்க் கையைக் கோத்து நடந்து போக வேண்டாம் தம்பி. (பார்த்துப்) பாதித் தூரம் வலது பக்கம் பார்த்துச் சாலை கடப்பாய் தம்பி. மீதித் தூரம் இடது பக்கம் மேலும் பார்த்துச் செல்வாய் தம்பி. (பார்த்துப்) சாலை ஒரம் நடந்து சென்றால் சங்க டங்கள் இல்லை தம்பி. சாலை விதிகள் தெரிந்த வர்க்குச் சற்றும் கவலை இல்லை தம்பி. பார்த்துப் போ தம்பி - நன்றாய்ப் பார்த்துப் போ தம்பி. பள்ளிக் கூடம் செல்லும் போது பார்த்துப் போ தம்பி. 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/111&oldid=859894" இலிருந்து மீள்விக்கப்பட்டது