பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே அவரும் சொன்ன வுடனே இதனைக் கேட்ட அறிஞரும், புன்சி ரிப்பு சிரித்துக் கொண்டே புகன்றார் அங்கே அவரிடம். "சின்ன அறையை நிரப்பும் அளவில் சிறந்த நண்பர் கிடைத்திடின், இன்பம் அடைவேன். ஆனால், அவர்கள் எங்கே கிடைக்கப் போகிறார்” 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/205&oldid=860039" இலிருந்து மீள்விக்கப்பட்டது