பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி வேண்டாம், பூட்டும் வேண்டாம் தாழும் வேண்டாம் தம்பி - நம் சர்க்கா ருக்கு வீட்டு வரியும் தரவே வேண்டாம் தம்பி காசு பணம் கருவி பற்றிக் கவலை ஏனோ தம்பி - நாம் கடலின் ஒரம் மணலில் வீடு கட்டு தற்கே தம்பி? 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/66&oldid=860123" இலிருந்து மீள்விக்கப்பட்டது