பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 3.13. கருத்துகள் தமிழில் அவதாரம் எடுக்கும்போது தமிழ் நடையாக இருக்க வேண்டும் என்ற கவலை என்னிடம் அடிக்கடி எழும். ஜஸ்டிஸ் மகராசன் இந்திய ஆடையணிந்து அங்கவஸ்திரம் மேலே போட்டுக் கொண்டு கையில் குடையுடனும் காலில் நடையனுடனும் கை வீசிக் கொண்டு ராஜநடை போடுவதுபோல் இருக்க வேண்டும் நூலின் நடை' என்பார்; மாறாக ஆங்கில உடையணிந்து கால் புதையணியுடன் (Boot) நடக்கத் தெரியாதவன் நடப்பதுபோல் நடை அமையக் கூடாது' என்பார். சா. க. நடை நன்கு அமைந்துவிட்டது” என்று சான்றிதழ் வழங்கினார். நூலும் அழகாக பழநியப்ப சகோதரர்கள்' என்ற வெளியீட்ட ளர்மூலம் வெளி வந்தது (1957) . இதன் மூன்றாவது பதிப்பும் புழக்கத்தில் உள்ளது. . Edith Sproul storso jibaouplurrif grapòu The Science Book of Human Body stair p G iful goal firs&aug; தமிழாக்கம் செய்தேன். இதனையும் ஆதி முதல் அந்தம் வரையில் நோக்கினார். தமிழின் நீர்மை குன்றாது நடை அமைந்தது என்று ஆமோதித்தார். நூலும் மானிட உடல்’ என்ற பெயருடனும் படங்களுடனும் காரைக்குடி புதுமைப் பதிப்பகத்தார் மூலம் (உரிமை யாளர் அ. லெ. நடராசன்) வெளிவந்தது (1958). இது sasta Heisenberg grup Gui (Nuclear Physics) aršro நூலை மொழி பெயர்த்தேன். சென்னைப் பல்கலைக் கழகப் பரிசுக்கு அனுப்ப வேண்டியதாக இருந்ததால் இதன் கைப்படியைச் சா. க. பலமுறை நோக்கினார். நடை நன்று’ என ஆமோதித்தார். நூலும் பல்கலைக் கழகப் பரிசு பெற்றது; ஆனால் இது நான் திருப்பதி சென்ற பிறகுதான் வெளிவந்தது (1966). இதற்கோர் ஆங்கில அணிந்துரை அருமை இராஜாஜி அவர்களிடம் பெறுவதற்கு முன்னின்று உதவினார் சா.க. மேலும் **@Isālsår gjášū’ (Atom for Peaceful Uses): srārp