பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மலரும் நினைவுகள் நூலாக்க முயன்றேன். அப்போது பாடநூல் gaposio, (Tamil Board of Studies) & sno வராக இருந்தவர் தெ.பொ. மீ. கூட்டம் நடை பெறும் நாளை அறிந்து கொண்டு சென்னைக்கு வந்திருந் தேன். டாக்டர் மு.வ. வையும் தெ. பொ. மீயையும் சந்தித்தேன் டாக்டர் மு.வ. அவர்கள் டாக்டர் A. L. முதலியாரே (துணை வேந்தர்) ஒரு நூலுக்குப் பரிந்துரைக்கின்றார் என்றும் என் நூல் இடம் பெறாது என்றும் உண்மையைத் தெரிவித்தான். தெ, பொ. மீ உங்கள் நூல் இடம் பெறுவது எளிது என்று நினைத்தா வந்தீர்கள்?’ என்று கேட்டார். குருதேவ் ஆசியால் இடம் கிடைக்கும் என்று நினைத்தே வந்தேன்' என்று சொல்லி அவரை மகிழ்வித்தேன். பின்னர் 1966-இல் ஒரு முறை முயன்றேன். இப்போது டாக்டர் மு.வ. தமிழ்ப் பாடத்திட்டக் குழுவின் தலைவர். இந்த ஆண்டும் என் முயற்சி வெற்றியடையவில்லை. 1975-ல் மூன்றாவது முறை முயன்றபோது வெற்றியடைந் தேன். இப்போது மேற்கொண்ட முயற்சியைப் பன்னி உரைக்கில் பாரதமாம், ! 1963-இல் தெ. பொ. மீ. சென்னைப் பல்லைக்கழக ஆட்சிக் குழுவில் (Syndicate) @l–lb Gli i prff. Qaos: யெல்லாம் யானை வரும் பின்னே மணியோசை வரும் &psiréas' (Coming events cast their shadows before) என்பதன் அறிகுறிகளாகும். தமிழகத்தில் அப்போதிருந்த காமராசர் அரசு இவரை இந்தப் பொறுப்பில் தேர்விலாது அமர்த்தியது (Nominated). தவிர, தமிழக அரசின் பாட girá Galafiuj-Gé, égp3?air (Bureau of Publications) கெளரவத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அப் போது இக்குழுவின் முழு நேரச் செயலராக அமர்த்தப் பெற்றவர் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம். சென்னைப் பல்கலைக் கழகப் பரிசு பெற்ற அணுக்கரு 01 16738vibo (Heisenberg's Nuclear Physics) graõrp 5Tdi: