பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கி மறைந்து போகாதிருக்குமாறு பாதுகாத்த பெருமான் அவன். அந்த வல்லமையைக்காட்டி ஆழ்வாரின் அநாதியான வலிய தீவினைகள் யாவும் தீயினுள் துரசு’’’ போன்று ஒரு தொடிப் பொழுதில் மாளும்படி செய்து அவரை அடிமை கொண்ட பெருந்தகை. இதனை, - "என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தஎம் பெருமான் மூன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னைஆள் கின்றனம் பெருமான்’** (இமையவர்-நித்திய சூரிகள்: இருநிலம்-பெரிய பூமி, இடத்த பொத்து எடுத்த மாள அழியும்படி ஆள்கின்ற, அடிமை கொள்ளுகின்ற: يسمعنا என்ற பாசுரப்பகுதியால் அறியலாம். ஈண்டு இருநிலம் இடத்த செய்தியைக் குறிப்பிடும், "சிலம்பின்இடைச் சிறுபரல்போல், பெரியமேரு திருக்குளம்பில் கணகணப்ப, திருஆ காரம் குலுங்கதில மடந்தைதனை இடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியளங் கோமான்: (சிலம்பின் இடிை - கால்தண்டையின் நடுவிவிட்ட, பரல். பருக்கைக் கல்: கணகணப்ப - கணகனவென்று ஒலிக்க ஒரு ஆகாரம் பிராட்டி இருக்கும் இருப்பு: நிலமடந்தை ஆவ, பிராட்டியார் இடந்து கோட்டால் குத்தி; புல்கி. தழுவி, கோமான் - பெருமான். * * என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரப் பகுதி நினைந்து கவைத்து மகிழத்தக்கதாகும். 30. திருப்பாவை 5. 31. திருவாய் 8 : 4 : 3. 32. பெரி திரு. 4.4 : 8.