பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.70 மலைநாட்டுத் திருப்பதிகள் என்கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே' (புன்கண்மை - புல்லிதான அறிவு: கண்-அறிவு, ஞானம் என்று குறிப்பிடுவர். இறைவனால் அவர் உயிர் கொள்ளப் பெற்றாலும், கொள்ளப்பெற்றதில் இன்னும் குறை உண்டு என்று கருதி, மேலும் அவ்வுயிர், 'காட்கரை ஏத்தும்; அதனுள் கண்ணா! என்னும்: வேட்கை நோய்கூர நினைந்து கரைந்து உகும்' என்று குறையிரப்பதாகப் பேசுகின்றார் ஆழ்வார். அவனைக் காட்டினும் அவன் இருக்கும் ஊரிலே ஆசைமிகுந்து அவ்வூரையே ஏத்தா நின்றது. பரமபதநாதன் என்றால் ஏற்றமில்லையே. வைகுந்தத்தைக் காட்டிலும் இவ்விடத்தில் வாசத்தாலே ஏற்றும் பெறலாம் என்று இங்கு வந்த ஏற்றம் பெற்றனனாதலால் "அதனுள் (அவ்வூரினுள்) கண்ணா: என்று அவ்வூரையும் சொல்லி அவனையும் சொல்லி அழையா நின்றது. இவ்விடத்தில் போகதசையில் ஈசுவரன் அழிக்கும்போது நோக்க வேணும் என்று அழியா தொழிகை' என்ற முமுட்கப்படியின் குத்திரம் கருதத் தக்கது. அஃதாவது ஈசுவரன் சீவனாகிய தன்னுடன் கலந்து பரிமாறும் பொழுது, அவன் தன்மாட்டுக் கொண்டுள்ள பிரேமப் பித்தினால் (கழிபெருங் காதலினால்) தாழநின்று பரிமாறி, தன்னுடைய சேஷத்துவத்தை (அடிமைத் தன்மையை) அழிக்குங்கால், நம் சேஷத்துவத்தை நாம் நோக்கிக் 27. திருவாய் 9, 6 6 28, டிெ 9.6 : 7 29. முமுட்சுப்படி-92 மலை- கிாகப் கேவள் தான வெளியீடு). Lŋ (திரு திருப்பதி தேவஸ்