பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23s; மலைநாட்டுத் திருப்பதிகள் உறையும் காராணகம்பியை வணங்குகின்றோம். நம்மனம் உலகெங்கும் பறந்து திரிந்தாலும், திருநாவாய்த் தேவனை யன்றி வேறொன்றையும் எண்ணாது; நம் வாயோ அவனை பன்றி வாழ்த்தாது என்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம். இந் நிலையில் திருநாவாய்த் திருவாய்மொழியை அவன் சந்நிதியிலேயே ஓதி ஆழ்வார் பெற்ற அநுபவத்தைப் பெற முயல்கின்றோம். இந் நிலையில், 'பிறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம் மதிந்தும் பிறிது அறிய மாட்டா; சிறந்த திருநாவாய் வாழ்கின்鱼〕 தேவனை அல்லால்,என் ஒருநாவாய் வாழ்த்தாது உகந்து' y数怨 என்ற திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின் பாடலையும் சிந்திக்கின்றோம். இத்திருவாய் மொழியைப் பாடியதன் பயனாக,

  • மன்னாண்டு மணம்கமழ்வர்

மல்லிகையே’188 என்து ஆழ்வார் கூறியதுபோல் இகபர இன்பங்களைப் பெற்றது போன்ற உணர்ச்சியால் கரித்து நிற்கின்றோம். அந்தப் பரவச நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்பு கின்றோம். 33. நாற். திருப். அந்தாதி.65 35. திருவாய் 9.8 : :1