பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ஆராய்ச்சி உரை வகை. (3) ஆசாரம் பாசாரம், கிழடு கட்டை என்பன போல முதல் சொல்லுக்கு மர்த்திரம் பொருள் இருப்பன ஒருவகை, (4) அக்கம்பக்கம், எக்குத் தப்பு, கன்னங் கறேல் என்பனபோல இரண்டாவது சொல்லுக்கு மட் டும் பொருள் இருப்பன ஒருவகை. - அக்கம் பக்கம் அக்காள் தங்கச்சி அடாபுடா அடிதடி அண்ணன் தம்பி அரிசி பருப்பு அவல் கடல்ை ஆசாரம் பாசாரம் ஆசாரி பூசாரி ஆட்டம் பாட்டம் ஆடு மாடு ஆண்பெண் ஆறு குளம் இட்டலி தோசை ஈ எறும்பு உற்றர் உறமுறையார் உற்ருர் பெற்ருர் ஊர் உலகம் ஊர் பேர் எக்குத் தப்பு எடுப்பு முறுக்கு ஏடு எழுத்து ஏழை பரதேசி ஏழை பாழை கண்டதுண்டம் கம்மான் செம்மான் காடி புலி கள்ளங் கபடம் கன்னங் கறேல் கன்னரே பின்னரே காக்கை குருவி காசு பணம் காடு கிரை காடு மலை காடு மேடு காம்ா சேர்மா காய் கறி. காய்ச்சல் குளிர் &rö) tor&d கிழடு கட்டை கிளி புளி கடடை முறம் கடன் குருடு 砂乐 芯爪60 கொட்டு முழக்கம் கொட்டு மேளம் கொத்து கெத்து - கொள்வினே கொடுப்பினே கோட்டை கொத்தளம் கோயில் குளம் கோள் குண்டுணி சட்டி பானே சண்டைசாடி சந்தனம் குங்குமம் சந்து பொந்து சளுக்குப் புளுக்கென்று சாதி சனம் சாப்பாடு கூப்பாடு சின் ன பின்னம் சுற்று முற்றும் சுதி மதி குடம் சாம்பிராணி சேமலாபம் சொத்து சுகம் தட்டு முட்டு தண்டு முண்டு தப்புத் தவறு தப்புத் துப்பு தாசி வேசி தாடி மீசை தாய் தகப்பன் தாய் பிள்ளை தான கருமம் திட்ட வட்டம் கிண்டு முண்டு துணி மணி தேங்காய் பழம் நாய் நரி o : - நாள் கிழமை நாள் நட்சத்திரம் நெல் புல் கொண்டி சண்டி