பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புத் தொடர் பால் பழம் பிழைப்பு தழைப்பு மந்திரம் தங்கிரம் மாங்காய் தேங்காய் மாமன் மச்சான் மானம் மரியாதை முக்கி பிங்கி முன் பின் மூஞ்சி முகம் மூட்டை முடிச்சு மூலே முக்கு மேள தாளம் 18. 93 லொட்டு லொசுக்கு வம்பு தும்பு வற்றல் கொற்றல் வாது வம்பு வீடு வாசல் வெட்கம் சிக்கு வெட்டி விடாய் வெள்ளி செவ்வாய் வெற்றில்ே பாக்கு வேலே வெட்டி ஜப தபம். ஒருவகை வழக்கு எந்த வார்த்தை சொன்னலும் அதோடு கிகரத்தில் தொடங்கும் பொருளற்ற சொல் ஒன்றையும் சேர்த்துச் சொல்லும் ஒருவகை வழக்கு இக்காட்டில் வழங்குகிறது. அது காடோடிப் பாடல்களிலும் ஏறியிருக்கிறது. சண்டை கிண்டை பன்றி கின்றி பிச்சவாளும் கிச்சவாளும் வேலுக் கம்பும் கீலுக் கம்பும். 19. குறிப்புத் தொடர் ஒலியையும் நிறத்தையும் வேகத்தையும் பிறவற் றையும் குறிக்கும் சில தொடர்கள் பலகாலமாக வழங்கி வருகின்றன. கம கம என்று சொன்னலே மணத்தைப் பற்றிய பேச்சு வருகிறது என்று தெரிந்துவிடும். கடன் கிடன் கண்டி கிண்டி கண்ணு கிண்ணு கள் ளன் கிள் ளன் கடகட தாம் தாம் கப்சுப் தீம் தீம் கருகரு பக்கென்று 55ు:5ét !..J L-LIlகிடுகிடு பரபர குசுகுசு பலே பலே குடு குடு s_ T“L 5 T క్రైళ్ల புடுபுடு -T upt...LDL منع F تیم F6ಿಕಿತF5Û மினுமினு தடகட - - மு.அ.மு.அ TçFಾ 75 #gif o77 பிம்ப்ய்துண்டு டிசம்.கட்கடத்தல். வேகு வேகு. -