பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கில் சிதைவு - இலக்கியம் திரிதல்: i க்க - சாக்கி 25. 103 ii சிசு - லெச்சுமி iii ச - சணம், சவரம், சேமம். வழக்கில் சிதைவு-இலக்கியம் (முதலில் இயல்பான சொற்களும், அவற்றின் பின்பு சிதைந்த உருவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.) அக்காள் - அக்கா அகப்பட்டது . அம்புட்டுச்சு அங்கு - அங்கிட்டு அசைந்து - அசைஞ்சு அடக்கடி அடக்குடி அடக்குகிறேனடா-அடக்குறேண்டா அடங்கவில்லை - அடங்கலை அ.ொ - -ா அடாபுடாவென்று-அடாபுடாண்ணு - " سالإنقيب அடிக்கவில்லை - அடிக்கலே அடிக்கிறது - அடிக்குது அடிக்கிருயே - அடிக்கிறையே அடிக்கிருர் - அடிக்கிருரு அடித்த அரிவாள் - அடிச்சரிவாள் அடித்தது அடிச்சது அடித்தவன் - அடிச்சவன் அடித்தார் - அடிச்சார் அடித்தார்களா - அடிச்சாங்களா அடித்தால் - அடிச்சால் அடித்தான் - அடிச்சான் அடித்து - அடிச்சு அடித்துக்கொண்டு - அடிச்சிக்கிட்டு அடிப்பார்கள் - அடிப்பாங்க அடியடியென்று - அடியடிண்ணு அடியுங்களடி -அடியுங்கடி அடுக்கிக்கொண்டு அடுக்கிக்கிட்டு அடைந்த அடைஞ்ச அண்ணன்மார் - அண்ணன்மாரு அணேத்திடுவேன் .அணேச்சிடுவேன் அத்திைமார் . அத்தை மாரு அதிலே . அதுலே அப்புகிறது . அப்புது அப்போது - அப்ப, அப்போ அப்போதென்றல் - அப்பண்ணு அம்மட்டு அம்புட்டு o அமாவாசை - அம்மாவாசி அமைந்ததே - அமைஞ்சுச்சே அமைந்துவிட்டது - அமைஞ்சிருச்சு அயTEது - அசிந்து அயலூர் அயலூரு அரண்மனை - அாமனே அரவணைத்து - அரவணேச்சு அரிந்து - அரிஞ்சு அரிந்துவிடுவேன் . அரிஞ்சிடுவேன் அருண்டு - அாண்டு அல்லவடா - அல்லடா அல்லவோ அல்லோ அலப்புகிறயே - அலப்புறியே அலைகிறது - அலையுது அலேந்தவர் அலேஞ்சவர் அவர்கள் - அவங்க, அவுக, அவுங்க, அவுங்கள் அவள் - அவ அ9 அழுக அழவில்லை - அழுகலை அழாதே - அழுகாதே, அழித்து அழிச்சு அழித்துவிட்டது - அழிச்சிடுத்து அழுகிருய் - அழுகிறே அழுதுவிட்டது - அழுகிருச்சு அறியவில்லே - அறியலை அறுக்கிருனடி - அறுக்கிருண்டி , அறுக்க வேண்டுமடா - அறுக்க ஆணும்டா அறுத்துவிடுவேன் - அறுத்துடுவேன் அறைத்து அறைச்சு . அன்றைக்கு - அண்ணேக்கு அனுப்பிவிடுவார் - அனுப்பிடுவார் ஆகவில்லை - ஆகலே - ஆகிறது - ஆகுதி ஆட்டிக்கொண்டு - ஆட்டிக்கிட்டு ஆடம் - ஆதாம்' ஆடவில்லை . ஆடல்ை ... ." ...? 1. இலக்கியத்திலும் வரும் சொற்கள் அளுகாதே