பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆடவேணும் - ஆடனும் ஆடுகிறர்கள் - ஆடுருங்க ஆண் ஆணு ஆண்டவர். ஆண்டவரு ஆண் பிள்ளை - ஆம்பளை ஆத்தாள் - ஆத்தா - ஆதரியென்றள் - ஆதரின்னுள் ஆதரிக்க வேண்டுமடி ஆதரிக்க ஆணுண்டி ஆதரித்து - ஆதரிச்சு ஆமாம் - ஆமா ஆய் - ஆயி ஆயிற்று ஆச்சு ஆர். ஆரு ஆள ஆளு ஆற்றில் ஆத்தில் ஆற்றிற்று - ஆத்துச்சு ஆற்றுக்கு ஆத்துக்கு ஆற்றுகிருள் ஆத்தருள் ஆற்றோம் - ஆத்தோரம் ஆறுகிறது - ஆறுது ஆனேயென்றல் - ஆனேண்ணு இங்கு - இங்கிட்டு இடித்து இடிச்சு இடிப்பேனடி - இடிப்பேண்டி இப்போது . இப்போ, இப்ப இரங்கவில்லை - இரங்கலே இரட்டு - ரெட்டு இரண்டகம் ரெண்டகம் இரண்டு . ரெண்டு இரா - ரா, ராவு இருக்கவில்லை இருக்கலை இருக்கிற இருக்க இருக்கிறது . இருக்கு இருக்குது இருக்கிறதென்றல் இருக்குதுண் இருக்கிருய் இருக்கே இருக்கிறயே - இருக்கிறியே இருக்கிறர்கள் இருக்கிருங்க இருக்கிருள். இருக்காள் - இருக்கிருன் - இருக்காள் இருக்கிறேன். இருக்கேன் இருக்கிறேனென்று இரு க் கி றேண்ணு - இருக்கிறேம் - இருக்கோம் - இருந்தது - இருந்திச்சு, இருந்துச்சு, இருந்துது r இருந்தார்கள் - இருந்தாங்கள். ஆராய்ச்சி உரை இருந்தீர்கள் - இருந்தீங்கள் இருப்பாள் . இருப்பா இருப்பாளென்று இருப்பாண்ணு இருபது இருவது இல்லாவிட்டால் - இல்லாட்டி இல்லையடி - இல்லேடி இல்லையென்று - இல்லேண்ணு இல்ல்ை யென்னுவார் - இல்லேண்ணு வார் இல்லையாவென்று - இல்ல்ேயாண்ணு இவர்கள் . இவுங்க இழுத்தது - இழுத்துது இழுத்துக்கொண்டு இழுத்துக்கிட்டு இழுத்துவிடுவேன் இழுத்திடுவேன் இளிக்கிருனடி - இளிக்கிருண்டி இறக்கினேனடி - இறக்கினேண்டி இறங்குகிறது - இறங்குது இறங்குகிறர்கள் - இறங்குருங்க இறங்குகையில் இறங்கையில் இறக்குங்கள் இறக்குங்க இறங்குங்களடி - இற்ங்குங்கடி இறைத்து - இறைச்சு இன்னம் - உண்ணம் இனிக்கிறது - இனிக்குது ஈவ் . ஏவாள் உங்கள் - உங்க உங்களப்பன் . உங்கப்பன் உங்களம்மா . உங்கம்மா உங்களாத்தாள் - உங்காத்தாள் உங்களாயா - உங்காயா உச்சரிக்க வேண்டும் . உச்சரிக்க ஆணும் உட்காரடி - உட்காருடி உட்கார்ந்து - உக்கார்ந்து, உக்காந்து உடைக்கிருனடி - உடைக்கிருண்டி உடைத்திட்டால் - உடைச்சுட்டால் உடைத்து விட்டேன் - உடைத்துட் டேன் - உடைத்து விடுவார் - உடைச்சிடுவார் உதவாதது . உதவாது உதை ஒதை உதையென்று - உதைண்ணு உதைக்கிருயோ - உதைக்கிறையோ உதைப்பேனடி - உதைப்பேண்டி உயர்த்தி-உசத்தி, ஒசக்கி உயர்ந்த உசந்த, ஒசந்த உயர் உசக்க உயிர் : உசிர்