பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கில் சிதைவு - இலக்கியம் பண்ணவில்லை - ப்ண்ணலை பண்ணுதேயடி. பண்ணுதடி, பண்ணு தேடி பண்ணிக்கொண்டு - பண்ணிக்கிட்டு பண்ணிவிட்டதே - பண்ணிருச்சே பண்ணுகிறது - பண்ணுது பண்ணுகிருன் - பண்ணுருன் பண்ணுவார்கள் - பண்ணுவாங்க பணிகிறேனடி - பணிகிறேண்டி பதித்த - பதிச்ச பதிந்தது - பதிஞ்சுச்சு பதைக்கிறது - பதைக்குது பம்பரம் - பொம்பரம் பம்மினர் - பம்மிருை பயந்துகொண்டாய் பயந்துக்கிட்டே பயமடி பயம் டி. பயிர் - பயிரு பரபாவெள்று பரபாண்ணு பரிஹாசம் - பரியாசம் பல் - பல்லு பலிக்கவில்லை - பலிக்கல்லே, பலிக் கலை பலேயென்று - பலேண்ணு பளபள வென்று பளபளங்க பற்றவில்லே யென்று-பத்தலேண்ணு பற்றுகிறது - பத்துது பறக்கிறது . பறக்குது பறக்கிரு.ர்கள் - பறக்கிருங்க பறங்காயென்ருல் - பறந்தீண்ணு பறந்துகொண்டு பறந்துக்கிட்டு பறந்துவிட்டான் பறந்துட்டான் பறைச்சி பறச்சி பன்னிரண்டு - பன்னெண்டு பஸ்மம் - பஸ்பம் . பாடிற்ருமடி பாடுச்சாண்டி பாடுகிருர்கள் - பாடுருங்க பாடுகிறேனடி - பாடுறேண்டி பாடுகையில் - பாடையில் பாய் - பாயி . . பாய்கிறது - பாயுது பாயசம் - பாயாசம் பார் - பாரு பார்க்கட்டுமா பார்க்கட்டா பார்க்கவில்ல்ே பார்க்கலை பார்க்க வேண்டும் பார்க்கனும் பார்க்க வேண்டுமடி - ப ா ர் க்க ணுண்டி பார்க்கிறதற்கு பார்க்கறதுக்கு 111 பார்க்கிறது - பாக்றது, பார்க்குது பார்க்கிருய் - பார்க்கிறே பார்க்கிருர் - பார்க்கிருரு பார்க்கிரு.ர்கள் - பாக்குருங்க பார்க்கிருனடி - பார்க்கிருண்டி பார்க்கிறேனடி - பார்க்கிறேண்டி பார்க்கையில் - பாக்கையில் பார்த்தவர்கள் பார்த்தவங்க பார்த்தாயா - பார்த்தையா பார்த்தாள் பாத்தாள் பார்த்து பாத்து - பார்த்துக்கொண்டு - பார்த்துக்கிட்டு பார்த்துக்கொள் - பார்த்துக்கோ பார்த்துக் கொள்ளடி - பாத்துக்கடி பார்த்துவிட்டாயே பாத்துட்டையே பார்த்துவிட்டு - பாத்திட்டு பார்ப்பார்கள் - பார்ப்பாங்க பார்ப்பார்களாம் - பாப்ப்ாங்களாம் பார்ப்பான் - பாப்பான் பாரடா பாருடா பாருங்களடி - பாருங்கடி பாருங்களம்மா - பாருங்கம்மா பால - பாலு பாஷாணம் - பாசாணம் பாஷை - பாசை பிடரி - பொடனி - பிடிக்கலாமடி - பிடிக்கலாண்டி பிடிக்கவில்லே - பிடிக்கலை . பிடிக்கிறது - பிடிக்குது பிடிக்கிரு.ர்கள் - பிடிக்கருங்க பிடித்த பிடிச்ச, புடிச்ச பிடித்தவள் - பிடிச்சவள் . பிடித்துக்கொண்டு - பிடிச்சுக்கிட்டு பிடித்தேன் - பிடிச்சேன் பிடுங்குகிறது - பிடுங்குது பிடுங்குகிருன் - புடுங்குருன் பிண்ணுக்கு புண்ணுக்கு பிய்த்து - பிச்சு - ... பிரிக்கவில்லை - பிரிக்கலை பிழைத்தது - பொழைச்சுது பிழைத்துக்கொள்-பிழைச்சுக்கோ பிழைத்துக் கொள்ளென்று-பிழைச் சுக்கண்ணு - . . . . . . . " பிழைத்துக்கொள்வாய் பொழைச் சுக்குவே - பிள்ளை புள்ளே, புள்ளை பிள்ளையார் - புள்ள்ையார் பிழைப்பு - பொழப்பு, பொழைப்பு