பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பிளக்கிறது - பிளக்குது பிளந்தார்கள் - பொளந்தாங்கள் பிளந்தால் பொளந்தால் பிறந்தார்கள் - பிறந்தாங்கோ பின்னல் - பின்னலு பின்னரேயென்று - பின்னரெண்ணு புகுந்துகொண்டு புகுந்துக்கிட்டு புகுந்துகொள் புகுந்துக்கோ புடுபுடென்று - புடுபுடுண்ணு புதிது - புதுசு o புதுபுதென்று - புதுபுதுன்னு புரட்டாசி - பொட்டாசி புரட்டு - பொட்டு புரண்டு - பெரண்டு புருஷன்- புருசன் புல் - பில், பில்லு, புல்லு புல்லாக்கு - பில்லாக்கு புலம்புகிறது - புலம்புறது புலம்புகிறேன் - புலம்புறேன் புளியேயென்றும் - புளியேன்னும் புளுக்கென்று - புளுக்கின்னு புறப்படவேண்டும் பெறப்படனும் புறப்படு - பெறப்புடு - புறப்படுவான் - பெறப்படுவான் si, o sol - - பெட்டி - பொட்டி பெட்டை - பொட்டை பெண் - பொண்ணு பெண்கள் - பொண்ணுங்க பெண்சாகி - பொண்சாதி பெண்டாட்டி - பொண்டாட்டி பெண் பிள்ளே - பொம்ப்ளே பெய்கிறது . பெய்யுது பெய்யவில்லை - பெய்யலே பெரிது - பெரிசு பெற்றவனடா பெற்றவண்டா பெற்று பெத்து பெற்றேன். பெத்தேன் பெறவேண்டும் பெறணும் பேசவில்லை. பேசலே, பேசல்ே பேசாதீர்கள். பேசாதீங்க பேசாதேயடி-பேசாதடி பேசாதேய்ம்மா - பேசாதேம்மா பேசிக்கொண்டார்கள் . பேசிக்கிட் டாங்கோ பேசிக்கொள் - பேசிக்கேr பேசினக்கால் பேசிளுக்க பேசினர்கள். பேசிளுங்க ஆராய்ச்சி உரை பேசினுள் . பேசின பேசுகிற - பேசுற பேசுகிறது . பேசுது பேசுகிருய் - ப்ேசுருய் பேசுகிருயே - பேசுறையே பேசுகிருயோ . பேசுறியோ பேசுகிறேன் . பேசுறேன் பேசுகையில் பேசையில் பேசுங்கள் . பேசுங்கோ பேர் - பேரு பொக்கிஷம் - பொக்கிசம் பொங்கல் - பொங்கலு பொசுக்கவில்லே - பொசுக்கலே பொல்லாதவர்கள் - பொல்லாதவங்க பொழிந்து-பொழிஞ்சு பொறுக்கவில்லை - பொறுக்கலே பொறுக்கிறது - பொறுக்குது பொறுத்தவனடி - பொறுத்தவண்டி பொறுத்துக்கொள்-பொறுத்துக்கோ பொன் - பொன்னு பொன்னென்ருலும் - பொன்னுண் குலும் போகலாம்டா - போகலாம்டா போகவில்லை . போகலை - போக வேண்டுமடி - போகணுண்டி போக வேண்டுமென்ருல் - போக ஆணுண்ணு போகிற போற போகிறதற்கு போறத்துக்கு, போற & - துககு போகிறது - போகுது, போறது. போகிறவன் - போறவன் யோகிருப்போலே - யோருப்பலே போகிருய் - போருய், போறே போகிருயா - போறியா, போறையா போகிருர் - போரு, போருரு போகிரு.ர்கள் - யோகிருங்க, போருங் கள் - - போகிருங்களடி - போருங்கடி யோகிருன் - போருன் , போகிருனடி - போருண்டி, 6 тку. போகிறேனடி - யோறேண்டி போகுமென்று போகுமுன்னு போரு போங்கள் - போங்க, போங்கோ போட்டவர்கள் - போட்டவங்கள் போட்டார் - போட்டாரு . . . . . gோட்டார்கள் போட்டாங்கள்