பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கில் சிதைவு - இலக்கியம் போட்டுக்கொண்டு - போட்டுக்கிட்டு போட்டுக்கொள் - போட்டுக்கோ போட்டுக்கொள்ள வேண்டும்-போட் டுக்கிடணும் போட்டுவிட்டால் - போட்டுட்டால் போட வேண்டும் போடணும் போடாவென்று போடான்னு போடுகிறது - போடுது போடுகிருர் - போடுருர் போடுகிருனடி - போடுருண்டி போடுங்களடி - போடுங்கடி வோடுவேனடி - போடுவேண்டி போய் - போயி போய்விட்டது . போயிடுச்சு போய்விட்டார் - போயிட்டார் போய்விட்டாலும் - போயிட்டாலும் போய்விட்டேன் - போயிட்டேன் போய்விடடா - போயிரடா போய்விடு - போயிடு போய் விடுவாய் போயிடுவே போய் விடுவோம் - போயிடுவோம் போயன்மார் - போயன்மாரு போயிற்று - போச்சு, போச்சுது போர்த்து போத்து போர்த்துக்கொண்டு போ த் தி க் கிட்டு போவாய் - போவே போவார்கள்-போ வாங்க, டே வாங் கள் - போவேன் என்ருல் - போவேண்ணு போனுய் - போனே - போனயோ - போனேயோ மகளென்று - மகள் னு, மகளுன்னு மகனடி - மகண்டி மங்குகிறது - மங்குது மஞ்சள்கண் - மஞ்சக்கண்ணு மடக்கினர் - மடக்கினரு மடக்குங்களடி - மடக்குங்கடி மடமடவென்று மடமடன்னு மண் - மண்ணு & மண்வெட்டி - மம்முட்டி மணக்கிறது - மணக்குது மணல் மணலு மதிப்பார்கள் - மதிப்பாங்கள் மந்த்ரம் - மந்தரம் . . . ." மயக்காதேயடி. மயக்காதேடி மயக்குகிறது - மயக்குது மயங்கவில்லை . மயங்கலை 16 &υ--8 மின்னுகிறது. மின்னுது 113 மயங்கினர்கள் - மயங்கினங்க மயங்குகிறது . மயங்குது மயங்குகிறேன் - மயங்குறேன் மயிர் - மயிரு மருக்கொழுந்து மருக்கொளுந்து மருமகள - மருமக மல் - மல்லு மற்றவர்கள் - மத்தவங்க மறக்கவடித்தாள் மறக்கடிச்சாள் மறக்கவில்லே - மறக்கலே மறக்காவிட்டால் - மறக்காட்டி மறந்தீர்களென்ருல் - மறந்தீங்கன்ன மறந்துவிட்டாய் - மறந்கிட்டை மறந்துவிட்டாயா - மறந்துட்டியா மறந்துவிட்டார் மறந்துட்டார் மறித்து - மறிச்சு மறைத்த - மறைச்ச மறைந்து - மறைஞ்சு மறைந்துவிட்டான்-மறைஞ்சிட்டான் மறையவில்லே - மறையலே மன்னிக்க வேண்டும் - மன்னிக் கனும் மன்னித்து விட்டால் - மன்னிச்சிட் டால் - மனிதர் . மணிசர் மா - மாவு மாட்டிக்கொண்டு - மாட்டிக்கிட்டு மாட்டேனென்னுவார் - மாட்டேண் அணுவார் மாதா வென்று - மாதாண்ணு மாமாவென்று - மாமாண்ணு மாமியார் - மாமியா - மாய்ந்து - மாஞ்சு மார்பு மார் மாள வேண்டுமென்று மாளணு முண்ணு - மாற்றி - மாத்தி - மாற்றினுள் மாத்தினுள், மாத்துை மாறறு மாதது - மாறிவிட்டது - மாறிருச்சு மிஞ்சினக்கால் . மிஞ்சினுக்க மிஞ்சுகிறது - மிஞ்சுது மிட்டாய் முட்டாயி மிதிக்கிறது - மிதிக்குது மிதித்தால் - மிதிச்சால் " ' , , , மிளகாய் - முளகாய், மொளகாய் மினுமினுவென்ன. மினுமினுக்க --