பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மலே அருவி சக் கிலியப் புள்ளோன்-குட்டி சாதியிலே எளியசாதி சத்தியமாச் சொல்கிறேன்.நான்-உன்னே எப்போதும் மறக்கமாட்டேன். 21 பச்சைப் புடைவைக்காரி-அம்மா பாதிரிவீட்டுத் தண்ணிக்காரி கண்டால் வரச்சொல்லுங்க-அம்மா காரமடை டேசனுக்கு. - 22 கம்புநல் லாவிளேஞ்சு-குட்டி கதிர்விடும் நா8ளயிலே கம்பைத்தின்னக் கும்பலாத்தான்-குட்டி காட்டுக்கிளி பறக்குதடி. 23 எல்லாரு வண்டியிலே-சாமி ... " எதுக்கும் உத வாதுவரும் என்புருசன் வண்டியிலே ஏலமும் கிராம்பும்வரும். - 24 உப்புப்பாரம் ஏத்தும்வண்டி-குட்டி உப்பிலிபாளையம் போகும்வண்டி உப்புநல்லா வித்துச்சுண்ணு'-உனக்குக் கொப்புச்செஞ்சு போடுவேண்டி, 25 கன்னியா குமரியிலே-குட்டி கடுங்குமரி வண்ணுத்தியே குன்னிப்பமும் தின்னப்போய்க்-குட்டி குருவிகிறம் ஆனயேடி 26 ஆர்க்காட்டுக் காரப்பெண்ணே-குட்டி - அழகுசடை நடக்கும்பொண்ணே தஞ்சாவூரு ராசாவுக்குக்-குட்டி “. . . வெண்சாமரை வீசுருயா? 27 A S SAAAS AAAAA AAAA AAAAMeAeeMMAeeAMMAAAA הילי: ੋਸ਼ਗ਼ਾ