பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேம்மாங்கு 11 கன்னி வருவாளென்று-குட்டி கட்டிவச்சேன் கூடாரம் கூடாரம் ரெண்டாச்சேடி-குட்டி குறுக்கேஒரு மதிலாச்சடி, 56 நாமிாண்டு பேருஞ்சேர்ந்து-குட்டி நல்லஜோடி யாய் இருக்க நாம்கட்டின கூடாரமே-குட்டி நமக்குப்பகை இழுத்து தடி. 57 ஒடுகிற தண்ணியிலே-மீன் - ஆடுதடி கோரையிலே பாடுறேண்டி உன் மேலே-குட்டி பஞ்சவர்ணக் கிளியேபொண்ணே. 58 ஒடுகிற தண்ணியிலே-அம்மா ஒருசொம்புத் தண்ணியெடுத்துப் பாதம் பணிந்திட்டாலும்-அம்மா பையன்வரப் போறதில்லை. - "59 முகத்திலே அருப்பமில்லை-அடே முன்னங்கை தடிப்பமில்லை உடம்பு சிறுத்தபையா-அடே உண்ணம்tஏண்டா வெட்டிப்பேச்சு? 60 ரோட்டுக்கு அந்தப்பக்கம்-அவள் ஒட்டுவீட்டுக் குள் இருப்பாள் கெண்டைக்கால் பெருத்தவள்.டி-குட்டி என்கண்ணுக்குப் பிடிக்காகடி 61 அரிசி அரிக்கையிலே-குட்டி ஆக்கஉலே வைக்கையிலே சோறும் வடிக்கையிலே-குட்டி . . . . . . * * சோர்ந்து விழுகாதேடி. 62 "இருப்பம் அரும்பிய மீசை உண்ண்ம் : இன்னம், !