பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மல் அருவி கொங்கப் பறச்சிநீ-குட்டி - குலத்துக்கெல்லாம் கீழ்க்குலம்ே சங்குபோடும் கையினலே-குட்டி தண்ணித ரப் பார்க்கிருயோ? தண்ணியும் நான்தருவேன்-இன்னம் தவிக்கும்போது பால்தருவேன் கூடத்துக்கு வந்தாயானல்-மாமா குளிர்ந்த தண்ணி கூடத்தாரேன். பச்சைமாத்துக் கடியிலேதான்-குட்டி பாம்பிருக்கும் தேளிருக்கும் தட்டுவாணி கொண்டையிலே-குட்டி தப்பாமல் பூவிருக்கும். மஞ்சி மணிக்குகடி-குட்டி மகராசி கொண்டையிலே இஞ்சி மணக்குதடி-குட்டி இளங்குமரி உன் மேலே, துமையே துரைமகனே-மாமா. துரைக்கேற்ற மேட்டிபையா நாற்காலி தாக்கும்பையா-உனக்கு நாகரிகம் மிஞ்சுதடா குங்குமப் பொட்டுவச்சுக்-குட்டி கோட்டைவழி போறவளே. குங்கும வாடைபட்டு-எனக்குன் கூடவரக் கூடலேயே ఒఈ విజ33-ఆ4 ஊர்க்குருவி கூடுகட்டி ஆளைக்கண்டு சச்சதடி-குட்டி அழகுள்ள அங்கக்குருவி 49 50 51 52 54 58