பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேம்ம்ாங்கு இருப்பதற் கிடமிருக்கோ-சாமி இந்திரனே உன் நாட்டிலே படுப்பதற்குப் பாயிருக்கோ-சாமி பாதகனே உன் வீட்டிலே? கட்டில்மெத்தை எல்லாம் இருக்கு-குட்டி கால்பிடிக்க ஆள் இருக்கு 13 70 கோட்டத்துக்குள் தொட்டில் இருக்கு-குட்டி துணமாத்திரம் இல்லையடி பல்லுப் பணம்பெறுமே-சாமி பல்காவியும் விலைபெறுமே சொல்லும் விலைபெறுமே-சாமி சொந்தக்குள்ள மாமனுக்கு கேட்டேனடி உன்னோன்-குட்டி - கெஞ்சினேனே நெஞ்சுலர மாட்டேனென்று சொன்னயானல்-குட்டி கான்றுகொண்டு செத்திடுவேன். தங்கத்துக்குத் தங்கம் இருக்கக்-குட்டி தனித்தங்கம் நான் இருக்க பித்தளேத் தங்கத்துக்குக்-குட்டி வீணுசை ஏண்டிபட்டாய்? சோறுகொண்டு போறவளே-குட்டி செவத்தபொண்னு சீதாலச்சுமி கரைமேலே ஏண்டிபோய்ை-குட்டி காற்றும்மணலும் வீசுதடி, மதுரைக்கு நேர்கிழக்கே-குட்டி மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பக்குளம் பார்க்கப்போய்-என்னத் தப்பவிட்டுப் போனவளே. 71 73 74 75 76