பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு குமிளியிலே மூங்கில்வெட்டிக் குருவனுற்றுப் பாலங்கட்டிப் பாலத்து மேலிருந்து பக்தடித்தான் பாவிமகன். இத்தனை இடைஞ்சலிலே இருட்டடைஞ்ச கானலிலே பாறை இடைஞ்சலிலே, ! பயமும்ரொம்பப் பிடிக்குகம்மா. கட்டக்கட்ட உச்சிநேரம் கரடிபுலி பாயும்நேரம் ஏத்துமீனு ஏறதம்மா எங்கள்பஞ்சம் தீராதம்மா. சட்டைமேலே சட்டைபோட்டு - சரிகைச்சட்டை மேலேபோட்டுக் கோட்டா வெடிஎடுத்துத் . - . துரைமாரை முன்னேவிட்டு. சுட்டாராம் லோகன்துரை சுருளிமலை கிடுகிடுங்க S S S S S S S S S S S S S S S S S S S S S TT S CCC SCCCS 0CS S S S S S S S S S t StS ஆற்றிலே வெள்ளம்வர ஆளுமுங்கக் கண்ணிவர தண்ணிவந்த ஆற்றோம் தான மயங்குறேனே. ஏலத் தடையைே இணக்கமாக் களையெடுடி தட்டுப் பல்ாவே கட்டாமே பார்த்துக்கோடி, 31 196 197 198 199 200 201 202