பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தி ! திருவிழா ரோடு எல்லாம் கொழுத் தாடை ரொம்பிக் கிடக்குதுபார். ராசாத்தி ரொம்பிக் கிடக்குதுபார். நல்ல கரும்பு கட்டுக் கட்டா நயமா விக்குதுபார்-ராசாத்தி நயமா விக்குதுபார். சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும் சந்தெல்லாம் விக்குதுபார்-ராசாத்தி சங்கெல்லாம் விக்குதுபார். கல்லுக் கண்டும் கடலே அவலும் . கணக்காய் விக்குதுபார்-ராசாத்தி கணக்காய் விக்குதுபார். கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள் குறுக்கே போறதைப்பார்-ராசாத்தி குறுக்கே போறதைப் பார். நேரு நேராய் கெட்டைப் பிள்ளைகள் கின்று பாக்றதைப்பார்-ாாசாத்தி கின்று பாக்றதைப் பார். கொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளேயும கொண்டி அடிக்குது பார்-ராசாத்தி கொண்டி அடிக்குது பார்