பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மலே அருவி பால்குடி மறந்த பச்சைப் பிள்ளைகள் பட்டம் விடுவதுபார்-ராசாத்தி பட்டம் விடுவதுபார். சாரட்டு வண்டியும் ஜட்கா வண்டியும் சரியா கிக்குதுபார்-ராசாத்தி சரியா நிக்குதுபார். மல்லுக் கட்டுற மைனர் மார்கள் மாத்தி மாத்தி வாராங்க-ராசாத்தி மாத்தி மாத்தி வாராங்க. பர்றை மாதிரி பயில்வான் மார்கள் பாய்ச்சல் காட்டுருர்பார்-ராசாத்தி பாய்ச்சல் காட்டுமுர்பார். காசுக் காாரும் காசில்லா தவரும் பாய்ச்சலைப் பாக்குருங்க-ராசாத்தி பாய்ச்சலைப் பாக்குருங்க. குட்டைப் பயலும் கெட்டைப் பயலும் குஸ்தி போடுமுர்பார்-ராசாத்தி குஸ்தி போடுமுர்பார். கொடையிலே அடியும் தோளிலே கையும் துவக்கத்துக் கடையாளம்-ாாசாத்தி துவக்கத்துக் கடையாளம். - ஒத்தைக கையிலே உடம்பை வளைச்சு ஊதுமுன் பார்ஒருத்தன்-ராசாத்தி ஊதுருன் பார்ஒருத்தன். ரோசக் க ாாஅம் மீசைக் காரனும் காசுக்குப் போடுருன்பார்-சண்டைதான் காசுக்குப் போடுருன்பார் 10 11 is 13 14. 15 16