பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தி முக்கி முக்கி மூச்சுப் பிடித்து முதுகைப் பார்க்கிருன்பார்-ராசாத்தி முதுகைப் பார்க்கிருன்பார் கண்ணி னலே பார்த்தவன் எல்லாம் கையைத் தட்டுருன் பார்.ராசாத்தி கையைத் தட்டுருன் பார். பீட்டுக் காண்பித்த பீரங்கி வயிறன் பெருமை பண்ணுருன் பார்-ராசாத்தி பெருமை பண்ணுருன்பார். நோட்டு கோட்டா ஜோபிலே வச்சு ரோட்டுலே போகிருன்பார்.ராசாத்தி ாோட்டுலே போகிருன்பார். தோத்துப் போனவன் ஆத்திரத் தோடே தொங்கோட்டம் ஒடுருன்பார்-ராசாத்தி தொங்கோட்டம் ஒடுருன்பார். அவள் பெருமை தண்ணிக் குடத்தைத் தலையில் வைத்துத் தாளம் போட்டவளே.ராசாத்தி தாளம் போட்டவளே. * கோயிலுக்குப் போற வழியின் மேலே குளத்தைப் பார்த்தவளே-ராசாத்தி குளத்தைப் பார்த்தவளே. கூட வந்த காதிப் பொண்ணுக்குக் கூலி கொடுத்தவளே-ராசாத்தி கூலி கொடுத்தவளே. தண்ணிக்கு வராத தாதிப் பொண்ணுக்குத் தண்டனே கொடுத்தவளே-ராசாத்தி தண்டனே கொடுத்தவளே. 47 17 18 19 20 21