பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மலே அருவி தலைசிவுகிற தாதிப் பொண்ணுக்குத் தாவணி கொடுத்தவளே-ராசாத்தி தாவணி கொடுத்தவளே. தண்டை போட்ட காதிப் பொண்ணுக்குத் தண்டட்டி கொடுத்தவளே-ராசாத்தி தண்டட்டி கொடுத்தவளே. மேலுத் தேய்க்கிற தாதிப் பொண்ணுக்கு - மேலடு கொடுத்தவளே. ராசாத்தி மேலடு கொடுத்த வளே. காலு கழுவற தாதிப் பொண்ணுக்குக் காப்புக் கொடுத்தவளே-ராசாத்தி காப்புக் கொடுத்தவளே. பூவு முடிகிற தாதிப் பொண்ணுக்குப் பூமி கொடுத்தவளே-ராசாத்தி பூமி கொடுத்தவளே. - பொட்டு வைக்கிற தாதிப் பொண்ணுக்குப் பட்டுக் கொடுத்தவளே.ராசாத்தி பட்டுக் கொடுத்தவளே. மையி வைக்கிற தாதிப் பொண்ணுக்கு மாடு கொடுத்தவளே-ராசாத்தி மாடு கொடுத்தவளே. அஞ்சன மைக்காரக் காதிப் பொண்ணுக்கு ஆடு கொடுத்தவளே.ராசாத்தி ஆடு கொடுத்தவளே. முழன் காலுக் கண்ணியிலே முங்கிக் குளித்தவளே.ராசாத்தி, முங்கிக் குளித்தவளே. 19 11 12 13 7. மேலடு-மேலாடை. -