பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாாசாத்தி கடன் கிடன் பட்டுக் கஷ்டப் படாமே கடைக்குப் போய்வாம்மா-ராசாத்தி கடைக்குப் போய்வாம்மா. அரண்மனைக்காரி பல் லாக்கு மேலே ஏறிப் பவனி போறவளே-ராசாத்தி பவனி போறவளே. ஆன மேலே அம்பாரி வச்ச அரம னேக்காரி-ராசாத்தி அாம னேக்காரி. மேலுக் கெல்லாம் மஞ்சள் தேய்த்து மேனி மினுக்கினவளே-ராசாத்தி மேனி மினுக்கினவளே. காலுக் கொரு மிஞ்சி போட்டுக் கால் கழுவினவளே-ராசாத்தி கால் கழுவினவளே. கொசுவம் வச்சுப் பசுவைப் போலே கொஞ்சி நடந்தவளே-ராசாத்தி கொஞ்சி நடந்தவளே. தாய் தகப்பன் இல்லாதவ ருக்குத் தர்மம் கொடுத்தவளே-ாாசாத்தி தர்மம் கொடுத்தவளே. с உதவி ஒண்ணும் இல்லாதவ ருக்கு உப்புக் கொடுத்தவளே-ராசாத்தி உப்புக் கொடுத்தவளே. அக்கா தங்கச்சி இல்லாதவ ருக்கு அன்னம் கொடுத்தவளோசாத்தி அன்னம் கொடுத்தவளே. 5] 16 படம். 8. பேருமினுக்கினவளே.