பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மலே அருவி என்குலமும் உன்குலமும் என்சொத்தும் உன்சொத்தும் ஏணி வைத்தால் எட்டுமாடா எருமை மாட்டுப் பயலே வாதுசெய் யாதேடா வந்த வழி போய்ச் சோடா சோடா ஆ ஆ. ஒருத்திக்கு ஒருமகண்டி உன்னேகம்பி வந்தவண்டி பொறுமை பொறுத்தவண்டி போகவர ஏசாதேடி அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. ஆளிலொரு அழகன் சாண்டி ஆயிரரூபா சொத்துக் காரண்டி பெரிய வீட்டுக் காரரில்எல்லாம் பெரியதலை நான்தானடி அன்னமே பொன்னம்மா கண்ணிரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. பெரிய தலையா இருந்தாலும் சின்னத் தலையா இருந்தாலும் பெரிசல்லடா எனக்கு மட்டும் பேய்ப்பயலே ஒடிப் போடா வாதுசெய் யாதேடா . வந்தவழி போய்ச்சேரடா “ . . . . . . . . . . சோடா ஆ ஆ. முசசந்தி ரோட்டுப் பக்கம் மூனுகுழி கிலமும் வாங்கி மூணுகுழி கிலத்தை வெட்ட முணுமாறு ஆள்பிடிச்சேன் 15 | 6