பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் தர்க்கம் 69 சம்பங்கி எண்ணெய் வேனும் சைனுப்பட்டுச் சீலேவேனும் பம்பாய்ச் சோப்புவேனும்-என் திலகமச்சானே பயாஸ்கோப்பு ராவுக்கேவேனும் எங்குலகமச்சானே.

கூனற் கிழவிமுண்டை குடிகெடுக்கும் லண்டிமுண்டை வீணுசை வைக்காதடி-என்ஆசைக்கண்ணுட்டி வீரியங்கள் பேசாகடி-என்நேசக்கண்ணுட்டி, 6 கிழவி கிழவியிண்ணு கேவலமாப் பேசுமூயே கிழவியா நான் என்னேப்பாரு.என் திலகமச்சானே குளவிஉன்னேக் கொட்டிட கோ - - - - எங்குலகமச்சானே. 7 பெண்ணே என் கண்மணியே பிரியமுள்ள பொன்மணியே சொன்னேன் நான் கேலிக்காக - என் ஆசைக்கண்ணுட்டி கோவமா இருக்காதடி-என்கேசக்கண்ணுட்டி. 8 ரோசாப்பூச் செண்டுவேனும் - ரோசாப்பூ வேறேவேனும் ராசாராணி போலிருந்து-என் திலகமச்சானே நாம் ரெண்டுபேரும் போகவேனும் எங்குலகமச்சானே. 9 தேனே இளங்குயிலே செங்கரும்பே சர்க்கரையே மானே மரகதமே-என்ஆசைக்கண்ணுட்டி உன் மனம்போலக் கொண்டுவங்கேன்- என்கே சக்கண்ணுட்டி 10