பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மலே அருவி மாமா மருக்கொழுந்தே வாழை இளங்குருத்தே ஏமாற்றிக் கொண்டுவந்த-என் திலகமச்சானே உன் இஷ்டம்போல வாறேன் இனி என் குலகமச்சானே. மாமாண்ணு கூப்பிட்டுக்கிட்டு மல்லிகைப்பூ வச்சுக்கிட்டுக் I கோயிலுக்குப் போருயோடி.என்.ஆசைக்கண்ணுட்டி. கூட கடந்து வாடி-என் நேசக்கண்ணுட்டி, ஆசைப் புருசனே அலங்காரம் நான் செய்தேனே பேசலேயே என்கிட்டே-என் திலகமச்சானே மோசம்பண்ணப் பாத்துட்டையே . என்குலகமச்சானே. கோயிலுக்குப் போனபிறகு கொண்டுவந்து தாரேண்டி சாமிவற கோண்டி-என்ஆசைக்கண்ணுட்டி நீ தாமசித்தால் மோசம்போச்சு . என்ாேசக்கண்ணுட்டி. தளுக்கு நடைக்குகான் தங்கச்சங்கிலி வாங்கித்தாறேன் குலுக்கி கடந்து வாடி-என்ஆசைக்கண்ணுட்டி குருநாதன் சங்கிதிக்கு என்கேசக்கண்ணுட்டி, பூக்கடைக்கு முதல்முதல்போய்ப் பூச்செண்டு வாங்கவேனும் கோட்டைக்குள்ளே போகவேனும் என்திலகமச்சானே கொண்டைக்குள்ளே வைக்கவேனும்‘. . . . . . . . . . . " ' என்குலகமச்சானே. 12 13 14 15 16