பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மலை அருவி கத்திநீ வந்தியிண்ணு நான் உன்னேக் காப்பாத்துவேன் பத்தினியே உன்னேநான் கித்தமும் களிக்கச்செய்வேன். 21 இச்சைக் கிசைந்த சிறு இன்பமுள்ள தங்கமாமா இச்சணமே புறப்படலாம் இங்கிலாந்து தேசத்துக்கு. 》 காாேமாடு பொழுது சாயும் நேரத்திலே புலி அலையும் காட்டுக்குள்ளே த லேசாஞ்சு தவிக்கிறையோதங்கரத்தினமே, உன் தலைவிதியைச் சொன்னுல்என்ன பொன்னு ரத்தினமே. 1 மாடடையும் நேரத்திலே காளைமாட்டைக் காணுமின்னு மாற்ருந்தாயி அடிக்கவங்காள்-தங்கமாமாவே, கான் ஓடிவந்தேன் உடல்நடுங்க-பொன்னுமாமாவே. 2 கோடைமழை பெய்யுதடி குலயெல்லாம் கடுங்குதடி கூசாமல்நீ என்பிறகே-தங்காத்தினமே, ஒடிக் குடிசைக்குள்ளே வந்திடடி. . பொன்னுரத்தினமே. 8 கணணழகும் கட்டமுகும் கழுத்தழகும் கொம்பழகும் பொன்னை காளைமாட்டைத் தங்கமாமாவே, 历má கண்ணுலே கண்டால்போதும். . . பொன்னுமாமாவே. :