பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மலை அருவி கட்டுவையே சாயச் சீலே-அடி பட்டானலும் செட்டி வேலே குடி கெட்டாலும் உன் காதில் ஒலே-குட்டி தட்டான் கை வேலே யாலே, சிறுபிள் இளகளைக் கூட்டி-ரொம்பச் சிரிச்சு விரலை ஆட்டி - டம்ப வரிசை யெல்லாம்நீ காட்டிச்சும்மா பறிப்பைநீ ரூபாய் கோடி. திட்டி என்னே ஏசுகுற காலே தேனேசுகம் என்ன உனக்கு மட்டிஎன் மடத்தனத் தாலே மானங் கெட்டதுதான் சுகம்எனக்கு. சொல்படியே நான் போய் வாறேன் சொல்லே மீற மாட்டேன் கல்லான உன் மனசைக் கரைக்க என்ன செய்வேன்? தண்ணியும் மூணு பிழையைத் தயவால் தான்பொறுக் கிறதே என்னேயும் மன்னிச் சிட்டால் என்வீடு போய்வாறேன். மாமாநான் உங்களை விட்டு மறைய மனம் வரலே 10 12 13: