பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் தர்க்கம் 79 சமைந்த செவ்வாய்க் கிழமெருந்து உங்கள் மேலே கினேவு சாமிநீங்க என்மேல் இப்போ கண்ட தென்ன குறைவு? . 14 வீடும் வாணும் வாசலும் வாணும் சொத்துச் சுகமும் வாணும் ஏடும் வாணும் எழுத்து வாணும் நானே எனக்கு வாணும். 15 நாதன் என்னைத் தேடி வந்தால் நானே அவருக் கடிமை நான்மாத் திரம் இல்லே உனக்குள்ள தெல்லாம் அடிமை. 16 தேடுதல் திருச்சிராப் பள்ளியிண் ணுளே தேரோடுற வீதியி ண் ணுளே தேடி வந்த பறப்பெண் ணுளே-மயிலே தெருவீதி தெரிய லேயே, 17 குருமந்திரம் போலே அவள் குரல் காதிலே விழுகுதே உருகி அழுகையேடி-மயிலே உன்னேநான் மறப்பே ைேடி. 18 மானே மரகதமே மயிலே இளங்குயிலே தேனே உன்னத் தேடி நானே. . தெருவில் அலேகி றேனே. 19 உள்ள தைச்சொன் னுளோ இல்லாத தைச்சொன் ேைளா ஒண்ணுங் தெரிய லேயே மயிலே ஒளிந்தையோ என்னே மறந்து?