பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. மலே அருவி தாய்மலை போலிருக்காள்-தங்கமாமாவே தாயமுடி வரமாட்டேன் நான். - பொன்னுமாமாவே அறியாப் பருவத்திலே-சங்கமாமாவே பெரியாறு வரமாட்டேன்.நான் பொன்னுமாமாவே. 27 பாலுபழம் கொடுத்திட்டாலும்-தங்கமாமாவே பாலாறு வரமாட்டேன் நான்-பொன்னுமாமாவே தலைக்குத்தலே நானிருக்கத்-தங்கமாமாவே தலையாறு வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே. 28 இஞ்சிதின்ற குரங்குபோலே-தங்கமாமாவே இஞ்சிக்காடு வரமாட்டேன்.கான் பொன்னுமாமாவே மஞ்சள் நான் பூசமாட்டேன்-தங்கமா மாவே மஞ்சிமலை வரவும்மாட்டேன்- - பொன்னுமாமாவே, 29 கோழிக்கறி தின்னமாட்டேன்-தங்கமாமாவே கோழிக்கானம் வரவுமாட்டேன்.நான். பொன்னுமாமாவே பாம்பைப்பார்த்தால் பயமாய் இருக்கும். - - . தங்கமாமாவே பாம்பறுை வரமாட்டேன்.நான்... " . . . பொன்னுமாமாவே. 30 வாழைமேலே பிரியம் இல்லை.தங்கமாமாவே வாழையடி வரமாட்டேன் நான் - - பொன்னுமாமாவே ஆண்ண்ணுதெய்வானைக்கும்பயம்-தங்கமாமாவே ஆனைக்கட்டு வரமாட்டேன்சான் , ou பொன்னுமாமாவே, 81