பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 103 இஞ்சிநல்லா விளைந்திருக்கும்-தங்கம்தையலாளே இஞ்சிக்காடு வாறியாடி-பொன்னுகுயிலாளே மஞ்சள் நல்லா விளைந்திருக்கும்-தங்கம் தையலாளே மஞ்சிமலை வாறியாடி-பொன்னுகுயிலாளே. 21 கும்புகும்பாக் கோழிமேயும் . தங்கம்தையலாளே கோழிக்கானம் வாறியாடி - பொன்னுகுயிலாளே பாம்புபோலே நெளிந்திருக்கும் . தங்கம்தையலாளே பாம்பறுை வாறியாடி-பொன்னுகுயிலாளே. 22 காடெல்லாம் கரடிஓடும் தங்கம்தையலாளே கரடிக்குழி வாறியாடி - பொன் னுகுயிலாளே ثمر، வாழைபலா, மாங்காய் இருக்கும்-தங்கம் தையலாளே வாழையடி வாறியாடி-பொன்னுகுயிலாளே. 23 ஆயிரமா ஆனேமேயும்-தங்கம்தையலாளே ஆனைக்கடவு வாறியாடி-பொன்னுகுயிலாளே பெரியதுரை குடியிருக்கும்.தங்கம் தையலாளே பெரியவரை வாறியாடி-பொன் னுகுயிலாளே. 24 தையல் மறுத்தல் அஞ்சுரூபாய் கொடுத்தாலுந்தான்.தங்கமாமாவே ஐயர்பாடி வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே செக்கெல்லாம் இங்கே இருக்கு - தங்கமாமாவே சேக்கல்முடி வரமாட்டேன் நான் - o பொன்னுமாமாவே, 25 ாலைகுண்டு உருண்டுபோகும்-தங்கமாமாவே கஜமுடிக்கு வரமாட்டேன்.நான். பொன்னுமாமாவே கள்குடிச்சால் மயக்கம்வரும்-தங்கமாமாவே கண்டிகேசம் வரமாட்டேன்.கான் பொன்னுமாமாவே. 26