பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மலே அருவி லட்டு கொடுத்திட்டாலும்-தங்கமாமாவே சிட்டி வரை வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே சிவன்குடி இருந்திட்டாலும்-கங்கமாமாவே சிவன்மலே வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே. 15 காசுபணம் கொடுத்திட்டாலும்-தங்கமாமாவே ஊசிமலே வரமாட்டேன் நான். பொன்னுமாமாவே கண்ணுகிண் ணடிக்கலோன்-தங்கமாமவே கருமலே வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே. 16 மாமன் அழைத்தல் அஞ்சணுக் கூலி கிடைக்கும். தங்கம் தையலாளே ஐயர்பாடி வாறியாடி-பொன்னுகுயிலாளே செக்குச்செக்காத் தான் கொடுக்கும். தங்கம்தையலாளே சேக்கல்முடி வாறியாடிபொன்னுகுயிலாளே. 17 ாஸகுண்டு போலே இருக்கும்-தங்கம் தையலாளே கஜமுடிக்கு வாறியாடி.பொன்னுகுயிலாளே கண்டநேரம் கள்குடிக்கத்-தங்கம்தையலாளே கண்டிதேசம் வாறியாடி.பொன்னுகுயிலாளே 18 தாய்போலே பாதுகாக்கும்-தங்கம்தையலாளே தாயமுடி வாறியாடி-பொன்னுகுயிலாளே அறியாத பருவம்-ேதங்கம்தையலாளே பெரியாறு வாறியாடி.பொன்னுகுயிலாளே. 19 நாளெல்லாம் பாலுபொங்கும்-தங்கம்தையலாளே பாலாறு வாறியாடி-பொன் அகுயிலாளே தாய்க்குத் தலைப்பிள்ளே-ேதங்கம்தையலாளே - தலையாறு வாறியாடி.பொன்னுகுயிலாளே. 20