பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் ஏச்சுமாடு பிடிக்கவாற-தங்கமாமாவே ஏர்க்காடு வரமாட்டேன்-பொன்னுமாமாவே பட்டுக்கரை வேட்டிக்காரா-தங்கமாமாவே பட்டுமலே வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே. நயமாத்தான் பேசிவாற-தங்கமாமாவே நடையாறு வரமாட்டேன் நான் பொன்னும் மாவே பில்லேத்தன மாப்பிழைக்கத்-தங்கமாமாவே பீலிமேடு வரமாட்டேன் கான் பொன்னுமாமாவே. தங்கத்தை குமிச்சிட்டாலும்-தங்கமாமாவே தங்கமலே வரமாட்டேன் நான் பொன்னுமரிமாவே ஒய்யார நடைகடக்கும்-தங்கமாமாவே ஒற்றைப்பாறை வரமாட்டேன் நான் . பொன்னுமாமாவே. முன்னம்பல் வரிசைக்காரா-தங்கமாமாவே 101 10 11 12 மூணுாரு வரமாட்டேன்.நான்-பொன்னுமாமாவே தெய்வங்குடி இருந்திட்டாலும்-தங்கமாமாவே தேவிகுளம் வரமாட்டேன்.நான் பொன்னுமா மாவே. கண் உருண்டு திரண்டிருக்கும்-தங்கமாமாவே கருங்குளம் வரமாட்டேன் நான் பொன்னுமாமாவே செல்லமா வளர்ந்துவந்த தங்கமாமாலே செண்டுவரை வரமாட்டேன்ாான். - பொன்னுமாமாவே. 13 14